Skip to main content

தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதால் கிடைக்கும் 5 நன்மைகள்

மாறிவரும் உணவு பழக்க வழக்கம், வாழ்க்கை சூழ்நிலையால் உடல்நலமும் மாறிக் கொண்டிருக்கின்றது. அதிகமாக நடப்பதற்கு உண்டான சாத்தியங்களே இல்லாமல் போனது. அனைவரும் கார் மற்றும் பைக் பயன்படுத்துவதால் அருகில் இருக்கும் கடைக்கு கூட நடந்து செல்வது குறைந்து விட்டது. தினமும் நடப்பதால் நன்மைகள் நிறைய கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அதை ஆரம்பிப்பதில் தான் அனைவருக்கும் சிரமம். நடப்பதற்கு நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள் தினமும் காலையில் சேர்ந்து நடையை போடுங்கள். தினமும் குறைந்தது 30 நிமிடமாவது […]

Read More

இனிமே இந்த 8 வகையான ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணுங்க

நாம் சாப்பிடும் உணவுகளில் சில உடலுக்கு நன்மை தரக் கூடியதாகவும் பல தீமை தரக்கூடியதாகவும் இருக்கும்.ஸ்னாக்ஸ் என்றாலேபஜ்ஜி, வடை பேக்கரிகளில் செய்யப்பட்ட பிஸ்கட், கேக், பப்ஸ், சிப்ஸ் இவைகளே நமது தேர்வாக இருக்கிறது.ஆனால் இதுபோன்ற தின்பண்டங்களை தவிர்த்து கீழ்கண்ட தின்பண்டங்களை எடுத்துக் கொண்டால் நமக்கு ஆரோக்கியம் கிடைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும். 1.கடலை மிட்டாய் ஆரோக்கியமான தின்பண்டங்களில் முக்கிய இடத்தை வகிப்பது கடலை மிட்டாய்.கடலை மிட்டாய் உள்ள புரதச் சத்துக்கள் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.மேலும் […]

Read More

தேனீர் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால்..?

தேனீர் உடலிலுள்ள எலும்புக்கு அதிக சக்தியை அளிக்கக் கூடியது. தேநீரை ஒருமுறை எடுத்துக்கொள்வதால் சுறுசுறுப்பையும், நாள் முழுக்க புத்துணர்ச்சியும் பெறலாம். அதுவே அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல அதிக தேநீர் உடலுக்கு அதிக கேடுகளை விளைவிக்கும். ஒரு கப் தேனீர் என்பது ஆரோக்கியமான ஒன்று. உங்கள் எலும்புகளை பலப்படுத்தும். அதுவே இரண்டு கப்பிற்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் உங்கள் எலும்புகளை பாதிக்கும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். டீயில் இருக்கும் நச்சுத்தன்மை கீழ்கண்ட பக்க விளைவுகளை […]

Read More

சாப்பிட்ட உணவு செரிக்கவில்லை என்பவர்களுக்கு 5 தீர்வுகள்

சிலர் அசைவம் அல்லது எண்ணையில் பொரித்த உணவு வகைகள் அதிகம் சாப்பிட்டுவிட்டு வயிறு உப்புசமாக இருக்கிறது என்று கடையில் கிடைக்கும் செயற்கையாக செய்யப்பட்ட மாத்திரைகள் அல்லது குளிர்பானங்களை உட்கொள்வர். இவ்வாறு செயற்கையாக தயாரிக்கப்பட்ட பானங்கள் மேலும் அஜீரணத்தை தான் உண்டாகுமே தவிர நிவாரணம் கிடைக்காது. ஆனால் அதற்கு பதிலாக கீழ்கண்ட மருத்துவ குணங்கள் கொண்ட பொருட்களை எடுத்துக் கொண்டால் வயிறு சரியாகும். 1.புதினா வாயுத் தொல்லை, வயிற்று உப்புசம் மற்றும் வாந்தி போன்றவற்றிற்கு சிறந்த மருந்தாக புதினா […]

Read More

நல்ல பழக்கங்களை உருவாக்க கூடிய 6 செயல்கள்

உயர்ந்த குறிக்கோள் மட்டும் இருந்தால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறீர்களா?.அது தவறு உயர்ந்த குறிக்கோள் மட்டும் ஒருவனை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லாது.உங்களது நடை, உடை, பாவனை போன்ற மேலும் பல நல்ல பழக்க வழக்கங்களும் சேர்ந்து தான் உங்களின் வெற்றியை முடிவு செய்யும்.இங்கே சில நல்ல பழக்கங்களை தொகுத்து வழங்கியுள்ளேன். 1.ஆபத்தில் உதவுவது நம் உடன் இருப்பவர்கள் ஏதாவது ஒரு காலகட்டத்தில் பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால் நம்மால் முடிந்த அளவு அவர்களுக்கு உதவ வேண்டும். அது […]

Read More