Skip to main content

மழைக்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் 4 இயற்கை பொருட்கள்

நமக்கு பெரும்பாலும் நோய் வரும்போது மெடிக்கலில் தேவையான மருந்துகளை வாங்கி சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டு உள்ளோம்.தற்போது மழைக்காலம் வேறு தொடங்கிவிட்டது.ஒருசிலர் பெயின் கில்லர், ஆன்டிபயாடிக் போன்ற மருந்துகளை தெரிந்து வைத்துக்கொண்டு கேட்டு வாங்கி உபயோகிக்கின்றனர்.இதுபோன்று ஆன்ட்டிபயாட்டிக்யை மருந்துகள் மூலம் எடுத்துக் கொள்ளாமல் இயற்கையான தாவரங்களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம். நாம் அன்றாடம் உபயோகிக்கும் கீரை, காய்கறிகள், பழங்கள் இவற்றிலேயே ஏராளமான ஆன்ட்டிபயாட்டிக் உள்ளது.நம் முன்னோர்கள் வேர் ,காய், தண்டு, இலை, விதை இவற்றை எடுத்து லேகியம் மற்றும் […]

Read More

உங்களுக்கு பரோட்டா ரொம்ப பிடிக்குமா? அப்போ முதல்ல இத படிங்க

பரோட்டா என்பது இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையினால் மைதாவில் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் சாதாரண பரோட்டா வாகத்தான் இருந்தது.நம் மக்கள் நாவின் சுவைக்கு ஏற்ப கொத்து பரோட்டா ,முட்டை பரோட்டா ,சில்லி பரோட்டா ,வீச்சு என்று விதவிதமாக தயாரித்து உண்ண ஆரம்பித்தனர்.இன்றும் ஒரு சிலருக்கு பரோட்டா சாப்பிடாமல் அந்த நாள் முடியாது என்று மாறிவிடனர்.நாம் ஹோட்டல்களுக்கு சென்றால் இரவு உணவாக பெரும்பாலும் பரோட்டாவையே தேர்ந்தெடுக்கிறோம்.பரோட்டா செய்யும் மைதாவை […]

Read More

ஏன் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடக்கூடாது

பெரும்பாலான இந்துக்கள் புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். அதற்கு காரணம் இது பெருமாள் கடவுளுக்கு உகந்த காலம், முக்கியமாக பெருமாள் கடவுளை வணங்குபவர்கள் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்லிவந்தனர். ஆனால் உண்மையான காரணம் புரட்டாசி மாதம் தென்னிந்தியாவில் மழை ஆரம்பிக்கும் காலம். இந்த மழை பூமியில் உள்ள சூட்டை அதிகரித்து நமது உடலுக்கு தேவையில்லாத பிரச்சனைகளை உண்டாக்கும்.இந்த வெப்பம் வெயில் காலத்தைக் காட்டிலும் அதிகம். இதனால் சளி காய்ச்சல் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் […]

Read More

வயிற்றுப் புண்ணுக்கு (அல்சர்) 6 நிரந்தர தீர்வுகள்

பெரும்பாலோனோர் வயிற்றுப்புண் என்றதும் உடனே மருத்துவமனைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். ஆனால் எல்லா வியாதிகளுக்கும் மருத்துவமனை ஒன்றே தீர்வு ஆகாது. சிறிய சிறிய உடல்நல பிரச்சனைகளுக்கு வீட்டிலிருந்தே தீர்வு காணலாம். வயிற்றுப் புண்ணை சரிசெய்ய வீட்டில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் மருத்துவ குணம் கொண்ட உணவு பொருட்களே போதுமானது. 1.மணத்தக்காளி கீரை சிலர் மணத்தக்காளி கீரையை கசப்பு காரணமாக தவிர்க்கின்றனர். ஆனால் வயிற்றுப் புண்ணை சரிசெய்ய மணத்தக்காளி கீரை பெறும் பங்காற்றுகிறது. வாரம் மூன்று முறை மணத்தக்காளிக் […]

Read More

உடல் பருமனை விரைவாக குறைக்க 13 வழிமுறைகள்

ஹார்மோன் உருவாக்கம் மற்றும் உணவு செரிமானத்திற்கு நம் உடலுக்கு முக்கியமான ஒன்று கொழுப்பு சத்து. ஆனால் அதிகப்படியான கொழுப்பு நம் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை உயர்த்தும். அதுதான் பருமனாக இருப்பதற்கான காரணம். உடல் பருமன் என்பது இதய நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் உருவாக காரணமாக இருக்கின்றது. மாறிவரும் உணவுப் பழக்கத்தினால் இன்றைய தலைமுறையினர் பெரும்பாலானோர் ஒபேசிடி பிரச்சனையை சந்திக்கின்றனர். உங்கள் BMI ஐ சரிபாருங்கள்: BMI கணக்கீட்டைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் உடல் கொழுப்பு ஆரோக்கியமாக […]

Read More

வார இறுதியில் சலிப்பான நேரத்தை மாற்றும் 12 சுவாரஸ்யமான பொழுதுபோக்குகள்

ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கையில் சில பொழுது போக்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.பொழுதுபோக்குகள் வாழ்க்கையில் நம்பிக்கையை உருவாக்குகின்றன. ஏனென்றால் எதையாவது நன்றாக கற்றுக் கொள்வது வாழ்க்கைக்கு மிகவும் பலனளிக்கும்.அது நம்மை மகிழ்விக்கும், மேலும் நம் வேலையில் சிறப்பாக செயல்பட உதவும். இங்கே நம் வாழ்க்கை முறையை மாற்றக் கூடிய சில பொழுது போக்குகளை தொகுத்து வழங்கியுள்ளேன். 1.பைக் / மிதிவண்டி சவாரி பைக் சவாரி என்பது வார இறுதி நாட்களில் பொழுது போக்க மிகவும் சிறந்த வழி. ஒவ்வொரு நாளும் […]

Read More

மன அழுத்தத்தில் இருந்து விடுபட 5 சிறந்த தீர்வுகள்

மன அழுத்தம் என்பது ஒரு உணர்வு நாம் சூழ்நிலையை நமக்கு சாதகமாக கையாள முடியாத போது மன அழுத்தம் வருகிறது.உண்மையில் மன அழுத்தம் என்பது ஒரு பிரச்சினை அல்ல அதன் ஆரம்பப்புள்ளி ஏதாவது ஒரு சிக்கலில் இருந்து தொடங்குகிறது. மன அழுத்தத்திற்கான காரணம்: எதிர்பார்ப்புகள் சமூக அழுத்தம் பணம் குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இது போன்று இன்னும் பல. பக்க விளைவுகள்: தலைவலி வயிற்று உபாதைகள் இரத்த அழுத்தம் அதிகரிப்பது தற்கொலை எண்ணங்கள் உருவாக்குவது. ஒவ்வொருவருக்கும் […]

Read More

வாழ்க்கையை ஆரோக்கியமாக எடுத்துச் செல்ல எளிமையான நான்கு வழிகள்

நாம் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க நம் வாழ்க்கை முறையை அதற்கு தகுந்தவாறு மாற்றுவது எளிது. ஒவ்வொருவரின் கனவு ஆரோக்கியத்தோடும், நிம்மதியான வாழ்க்கையை பெற வேண்டும் என்பதே. நமது உணவு பழக்கத்தில் கவனம் செலுத்தினால் நீங்கள் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை அடையலாம். நீங்கள் நோய்களில் இருந்து விலகி செல்ல விரும்பினால் கீழே உள்ள நான்கு விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். 1.உணவுப் பழக்கம்உணவுப் பழக்கத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.சாப்பிட நல்ல உணவை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துங்கள். உட்கொள்ள வேண்டிய உணவு: காய்கறிகள் பழங்கள் […]

Read More